பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 盈總翻

நாராயணசாமி ஐயரின் பெரிய தகப்பனார் புதல் வரான டி. எஸ். ராமசந்திரையர், அவரு க் கு உற்த நண்பராகவும் இருந்தார்.

ராமசந்திரையரும் தி ரு வி ைட மரு துர ைர ச் சேர்ந்தவர்தாம். இளமையிலேயே அவர் தம் தந்தையை இழந்தார். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும். திறமையையும் கண்டு சம்பளம் இல்லா மாணவராக அவரைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார்கள். . தம் 20 - ஆம் வயதில் 1891 - ஆம் ஆண்டு ராமசந்திர ஐயர் பி. ஏ., பட்டம் பெற்றார். பதிவுத்துறையில் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்தார். தம் அறிவாலும் உழைப்பாலும் படிப்படியாக மாவட்டப் பதிவாளராகவும், பின்னர், பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் - ஜெனரலின் உதவி அதிகாரியாகவும் இருந்து ஓய்வு பெற்றவர்; அவர் வட மோழி, தமிழ் இரண்டிலும் தேர்ந்தவர். - >

அந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் கத்ரிவேணி என்ற ஆங்கிலப் பத்திரிகை *மதராஸ் லா ஜர்னல்” அச்சுக் கூடத்தில் அச்சாகி வெளியாயிற்று. அந்தப் பத்திரிகை இலக்கியத்துக்கே முதலிடம் கொடுத்துப் பேணி வந்தது.

“நமது தமிழ்மொழியிலும் அத்தகைய சிறந்த பத்திரிகை ஒன்று வேண் டு ம் ரன நாராயணசாமி ஜயர் விரும்பினார்.

இது நிற்க... 1931 - ஆம் ஆண்டு பனசைப் பரிசளிப்பு விழா அக்டோபர் மாதம் 31-ஆம் நாள் சென்னையில் தடைபெற்றது. அதற்குள் அன்பர் கி.வா.ஜ. மோகனூர் லிருந்து சென்னை வந்துவிட்டார்.

விழாவுக்குக் கல்வியமைச்சராக இருந்த குமாரசாமி ரெட்டியார் தலைமை வகித்தார்.

இவர் வரவேற்புப் பத்திரம் ஒன்று எழுதி வாசித்துப் பேசினார். . . . . .

தமிழில் நல்ல புலமையுடைய கல்வியமைச்சர், எஏதேது. இந்தச் சிறு வயதில் இவ்வளவு அற்புதமாகப்