பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 310

காஞ்சிப் பெரியவர், தம் ஆசியையும் திருமுருகாற்றுப் படை அரசு’ என்ற பட்டம் பொறித்த மோதிரத்தையும்

இவருக்கு அனுப்பினார். அதுமட்டுமல்ல; காஞ்சிப்

பெரியவரின் ஆணைப்படி ஆங்காங்கே திருப்பாவை . திருவெம்பாவை’ ஆ ற ங் க மகாநாடுகள் மாயூரம், திருவிடைமருதூர், நாகப்பட்டினம், வலிவலம் ஆகிய இடங்களிலெல்லாம் நடைபெற்றபோது இவரும் சென்று அவற்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நன்னிலம் தாலுக்கா திருப்புகலூரில் 1951 பிப்ரவரி 11, 12 தேதிகளில் நடந்த மகாநாட்டுக்கும் இவர் சென்றார். அங்கே காஞ்சிப் பெரியவரும் நேரில் எழுந்தருளினார்: அ ப் போது தா ன் (11-2-51-இல்) இவருக்கு வாகீச கலாநிதி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சால்வை போர்த்தச் செய்தார்.

, , X X х

1932-ஆம் ஆண்டில் சென்னை நகருக்கு எழுந்தருளிய காஞ்சிப் பெரியவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் 1957-இல் திரும்பவும் சென்னைக்கு எழுந்தருளினார். இம்முறை தம்முடன் இளவல் பூரீமத் ஜயேந்திர சரஸ்வதி சுவாமி களையும் அழைத்து வந்திருந்தார்.

அன்பர் கி.வா.ஜ.விடம் நான் அப்போது தமிழ் :படித்துக்கொண்டிருந்த மாணவர்களுள் ஒருவனாக இருந்தேன். காஞ்சிப் பெரியவர் சென்னை நகரத்திற்குள் .நுழைந்த அன்று இவர் என்னையும் தம்முடன் அழைத்துச் சென்றார். வரவேற்பு விழாவில் இளவலுடன் எழுந்தருளி -யிருந்த பெரியவருக்கு இவரும் வரவேற்புப் பத்திரம்

வாசித்தளித்தார். மாணவனுக்குக் கிடைத்த பாக்கியம் :

பெரியவர் பேசத் தொடங்கியவுடன் அவரது பேச்சை இவர் எழுதிக்கொள்ளத் தொட ங் கி னார். நான் கருக்கெழுத்துக் கலை பயின்றவனாதலால் என்னையும்