பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415 நாம் அறிந்த கி.வா. ஜி.

ராஜாஜி எழுதிய உபநிஷவப் பலகணி’, ‘கண்ணன் காட்டிய வழி ஆகியவை அல்லயன்ஸ் பிரசுரமாகவே வெளிவந்துள்ளன. தமிழ் நாட்டுச் சிறுகதைகள் என்ற வரிசையில் ராஜாஜி, வ.வே.சு.ஐயர், த.நா. குமாரசாமி, கு.ப.ரா. கி.வா.ஜ., போ ன் ற கதாசிரியர்களின் புத்தகங்ளைக் குப்புசாமி ஐயர் வெளியிட்டிருக்கிறார். பங்கிம்சந்திரர், டாகுர், சரத்சந்திரர், பிரேம்சந்த், காண்டேகர் போ ன் ற பல வங்காள, ஹிந்தி, மராட்டி எழுத்தாளர்களையும் தமிழில் அறிமுகம் செய்து வெற்றி கண்டிருக்கிறார். -

அக்காலத்தில் அவர் விவேக போதினி” என்ற சிறந்த தமிழ் மாதப் பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். அதில் தமிழ்த் தாத்தாவின் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன, - . . . . “

அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் பூரீமத் ஐயரைப் பார்க்கத் தியாகராஜ விலாசம்’ போகும்போதெல்லாம் இவரையும் சந்தித்திருக்கிறார்: ஐயரவர்களிடம் அவர் வைத்திருந்த மதிப்பும் அன்பும் இவரிடமும் உண்டு.

அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரின் வீடு மயிலையில் கபாலி கோவிலைப் பார்த்தாற்போல, மேற்கு மாடவீதியில் அமைந்துள்ளது, அதனால், நான் கபாலிக்கு எதிரில் இருக்கிறேன். நான் பிரசுரிக்கும் புத்தகங்களில் எந்தத் தப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது’ என அடிக்கடி அவரே சொல்லிக்கொண்டு, ஒரு முறைக்கு இருமுறை ப்ரூஃப் பார்ப்பாராம். ... . . . . . . . . -

வழிகாட்டி’ நூலை அன்பர் கி.வா.ஜ . எழுதியபோது ஒவ்வொரு நாளும் இவரது வீட்டிற்கு வந்து இவர் அன்றாடம் எழுதியிருக்கும்வரை வாங்கிப் போய் அச்சிடவும் தொடங்கினார். அல்லயன்ஸ் ஐயர். இப்படி தம் அன்பர், வழி க ட் டி’ ைய எ முதி வருகையில் இ வ. ரு ைடய தாயார் க. டு ைம யான ச ைள நோயால் படுத்தபடுக்கையாகக் கிடந்தார். அருணகிரிநாதப் பெகுமான் அருளியுள்ள திருப்புகழ்’, ‘கந்தர் அலங்காரம்"