பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427 - தாம் அறிந்த கி.வா.ஜ. “இதயம் பேசுகிறது முதலாண்டு விழாவில் சிறப்புரை

உலகத்தில் இதயத்தினுடைய பேச்சை இரண்டுபேர் கேட்கிறார்கள். ஒருவர் மருத்துவர்: ம ற் றொரு வர் எழுத்தாளர். “மருத்துவர் நாடி பிடித்துப் பார்க்கிறார்: குழாயைப் பயன்படுத்துகிறார். அவர் சொல்வதை அச்சத்துடன் கேட்கிறோம். ஆனால் ஓர் எழுத்தாளர் சொன்னால் ஆர்வத்துடன் கேட்கிறோம். எழுத்தாளர், பிறருடைய இதயம் பேசுகிறதைத் தெரிந்துகொண்டு அப்படி யாருடைய இதயம் பேசுகிறதோ அந்த இதயம் உள்ளவரும் ஒ. ப் புக் கொள் ளும் படி யா க - ஆம். அ. து தான் எ ன் னு ைப ய எண் ண ம்’ எனச் சொல்லும்படி எழுதுவார்’ என்பதாக எழுத்தாளரையும் மருத்துவரையும் ஒ. ப் பி ட் டு அ ன் பர் கி.வா.ஜ., 1979-ஆம் ஆண்டு இதயம் பேசுகிறது முதலாண்டு விழாவில் பேசினார். - . . . .

இவரது நினைவாக மருத்துவர்கள் பணிபுரியும் மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டரின் பேரிலான ஜானகி - நாராயணன் டிரஸ்ட்மூலம் ஒரு ப்ளாக்கைக் கட்டி, அல்ட்ரா சவுண்ட் லாபை’ இவருடைய அன்பர் என். எஸ். வி. மணி இயங்கச் செய்தார். r பேராசிரியர் ஞானசம்பந்தத்தின் பாராட்டு :

பேராசிரியர் அ.சா. ஞானசம்பந்தம் 24-4-1989 அன்று அக்கட்டிடத்தில் இவரது படத்தைத் திறந்து வைத்தபோது இவருடைய பழைய இலக்கியப்பற்றுடன் புதுமையில் இவரது ஈடுபாட்டையும்பற்றிக் குறிப்பிட்டார். கண்பர் கேட்ட கேள்விக்குச் கி.வா.ஜ.வின் பதில் :

கடவுளை நினைத்து வழிபடுகிறவர்களுக்கு வாழ்வின் துன்பங்கள்தாம் வருமா? அவர்கள்தாமே உலகில் அதிக மான வேதனைக்கு உள்ளாகிறார்கள்! இதற்குக் காரணம் என்ன?’ என இவருடைய நண்பரான ப. சிங்காரம்