பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - 436

லோரும், “ஹாஹா” என்று தம் உவகையைப் புலப் படுத்தினர். மகாத்மாவும் மிக்க கவனமாகக் கேட்டு வந்தார். இடையிடையே புன்முறுவல் பூத்தார். கல்ல மொழிபெயர்ப்புக்கு ஆசானின் கன்றி : -

வரவேற்புரை முடிந்தவுடன் பூர் மத் ஐய விட ம்:

-ன் இருவடியின்ழ்ே அமர்த்து தனக்குக் கசின்

படிக்க ஆசை எழுகிறது’ என்றார் காந்தி.

மகாத்மா காந்திக்கும் நூற்றுக்கணக்கான பிற

மொழிப் புலவர்களுக்கும் உங்களால் எனது அறிமுகம்

விள்ைந்தது” என ரீமத் ஐயர், அன்பர் கா.ழரீ.யூரீ.யைப் பாராட்டினார். . . . - -

மூலச் சொற்பொழிவில் இருந்த உதிகும்.ஆத் உருவமும் சுவையும் அந்த இளைஞரின் மொழிபெயர்ப் பிலும் அமைந்திருந்தமையால்தான் தமிழறியாதவர்களும் அநுபவிக்க முடிந்தது என்ற உண்மையை இவர் உணர்ந்து கொண்டார். -

. . . . இவர்தாம் யாரிடம் என்ன திறமை இருக்கிறதோ அதைக் கண் பாராட்டும் குணமுடையவராயிற்றே! அன்றுமுதல் கா.ரீ.ரீ.யை இவர் தம் நண்பராகப் பார்த் தார். அதுவரை தம் துணையாசிரியராகப் பணியாற்றி ந்ெத அன்பர் சேனாபதி, உடல்நலம் இல்லாமையால் விலக நேரவே, அன்பர் கா.ரீ.ரீயின் ஆற்றல் தமிழ் மக்களுக்குப் பயன்ப- வேண்டி அவரைக் கலைமகள்” அலுவலகத்தில் இணைத்துக்கொண்டார். அ வ ச து தமிழ்ப் பணியை ஊக்கினார். { ン - கி.வா. ஜ.வைச் சந்திக்க நேர்ந்த அந்த வைகறையே என் வாழ்வின் சுப்ரபாதமாக அமைந்தது. அவருடைய ). எளிமையும் பரிவும் பணிவும் என்னை அவருக்கு -துடிமையாக்கின. கி.வா.ஜ., என்னைத் தம் தம்பியாகவே ; என்று காரீ.ரீ.யும் குறிப்பிட்டுள்ளார்.

蠶 k X ,