பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகன் மைந்தன் - - 458

முல்லை. யாக, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங் காப்பியங்களையும், சங்க இலக்கியன் களையும் வெளிப்படுத்தித் தமிழன்னைக்குச் சூட்டி, அவளுக்குரிய சிம்மாசனத்தில் பெருமைப்படுத்தி இருத்திய வரே! பேராசானே, உமக்கு என் வணக்கம்.’ - இவ்வாறு ரவீந்திரநாதர் வங்காளியில் ரீமத் ஆயரது பெருமையைப் பாடியுள்ளார். இந்தப் புதையலைத் தேடித் தந்திருப்பவர் திரு. த. நா. சேனாபதி தான். பகைவரற்ற பெரியவர் :

‘தர்மபுத்திரரை அஜாதசத்ரு அல்லது பகைவனே இல்லாதவர், பகைமையே பாராட்டாதவர் என்பார்கள். எந்த விதத்தில் பார்த்தாலும் அமரர் கி.வா.ஜ.அவர்களும் அத்தகையவரே எனச் சேனாபதி குறிப்பிட்டுள்ளார்.

இது சாத்தியமானதா?” எனச் சிந்தித்தபோதுதான் ஒகு சிறு சம்பவம் எனக்குத் தெளிவை உண்டாக்கியது. - ஒரு நாள் அகில இந்தியக் கண் பார்வையற்றோர் சங்க உபதலைவர் பி. வி. சுப்பிரமணியன் ஒர் அலுவலாக என் வீட்டிற்கு வந்தார். நல்ல வெயிலில் டொக்டொக்கென்று தம் கைக் குச்சியைத் தட்டிக்கொண்டு, தடுமாறாமல் அவர் வந்தது எனக்கு வியப்பாக இருந்தது. . உங்களால் எப்படி என் வீட்டைத் தேடிக்கொண்

வர முடிந்தது?” என்று கேட்டேன். அப்போது அவுர் சொன்னார்: ‘. . . . . . . . . . . . பஸ்ஸை விட்டு இ ற ங் கி ய வ - ன் ஒருவரிடம் கேட்டேன். அவர், இப்படி வாங்க எனக் கையைப் பிடித்துச் சாலையின் மறு புறம் எனனைக் கொண்டு வந்து விட்டு, இந்த ரோடிலே போகவேண்டும்” எனச் . சொல்லிப் போனார். .. j * - “ ‘ “. . . . . . . . . . .

கொஞ்ச தூரம் வந்த வுடன் வேறொருவரிடம் கேட்டேன். இரண்டு கண்ணும் இல்லாத நீங்களெல்லாம் ஏன் இப்படித் தெருவிலே கிடந்து அலையறிங்க?” என