பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை . . - - 《認尊

அந்த ஆண்டுதான் இ வ. ர து ம ணி வி ழ ல ம் தடைபெற்றது. -

நாராயணியம்மாள் கல்யாண மண்டபத்தில் ஏராள மான கூ ட் டம். எ ல் .ே லா ரு ம் இ வ. ைர ப் பாராட்டிப் பேசினார்கள். இவர் நன்றியுரையின்போது, - உயர்ந்தவன், உயர்ந்தவன் என்று நீங்கள் எல்லாம் என்னைப் பாராட்டினிர்கள். நான் உயர்ந்தவன் இல்லை; உங்களையெல்லாம் விடத் தாழ்ந்தவன் நான். ஆனாலும் உங்கள் எல்லோருக்கும் நான் உயர்ந்தவனாகத் தெரிவதற்குக் காரணம், என்னுடைய ஆசிரியப்பிரான் என்னைத் தூக்கித் தம் தோள்களில் வைத்துக்கொண்டதே. அதனாலேதான் நான் உ ங் க ளு க் .ெ க ல் ல ள ம் உயாந்தவனாகத் தெரிகிறேன்’ என்று, கே ட் ட வ ர் உள்ளம் எ ல் லாம் பரவ ச ப் படும் படி இவர் கூறினார்....உண்மைதானே! -

இவரது வாழ்வின் சீருக்கும் சிறப்புக்கும் இவருடைய குருபக்தியே காரணம்: குருசரண மகிமையே இவருக்குச் சித்தியையும் முக்தியையும் அளித்தது எனலாம். :

Ο OOO