உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 (குமரன் பெட்டி வண்டியை இழுத்து வரும்போது தனது தாய் தண்ணீர்க் குடம் தூக்கி வருவதைக் கண்டு உதவிக்கு ஓடுகிறான்.) நாரா : இதை நீ கண்ணாலேயா பார்க்கணும்? ஞா:-அடியே நாராயணி! அங்கே என்னடி மகனோட குலாவுறே? சீக்கிரம் வர்டி ! மலை: டேய்.. எங்கடா அந்த சோம்பேறி? இன்னுமா ஸ்டேஷன்லே இருந்து வர்றான்? (குமரன் வண்டி யை இழுத்து குடத்துடன்) மலை :- தண்டச்சோறு! ஏண்டா குடம்? வருகிறான்-- வருகிறான்-- தண்ணீர் தாமதம்? ஏதுடா கும்: - அம்மா தண்ணீ கொண்டு வந்தாங்க உதவியா மலை :- சீ ...! நீ இங்கே வேலை பார்க்கிற வரைக் வேலைக்காரன் - வேலைக்காரன் தான்! அம்மா...பிள்ளை பாசமெல்லாம் பேசினே.. சோத்திலே மண்ணு விழுந்து விடும். ஜாக்கிரதை ! ஹும் பெட்டியை கொண்டுப்போயி அடுக்குடா...அடுக்குடான்னா ய குமரனை மலையப்பன் வாட்டுகிறான்- ஒரு புறம் நாராயணியை ஞானம் கண்டிக்கிறாள் - மதுபுறம் ஞா : வெட்கம் கெட்ட நாயே... அவ்வளவு அலட்சியம் என்னடி ? ஒரு குடம் தூக்கிவர உடம்பு இடம் கொடுக் கலையோ பாவம் புது இலை... துவண்டு போச்சி ...... நாரா:-குடத்தை நான் உடைக்கலே. குடத்தை உருட்டி விட்டது...... ஞா :- சீ தப்பு பண்றது பண்ணிவிட்டு தவறை அவரு தலையிலா தூக்கிப் போட்றே? (என்று நாராயணியை ஞானம் அடிக்கிறாள். நாராயணி மறு வினாடி மாடியிலிருந்து கீழே உருட்டி விடப்படுகிறாள்.