உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 5. இதைக் கண்ட குமரன் பெட்டியை கீழே போட்டுவிட்டு ஓடு கிறான்) கும : அம்மா...... நாரா :- எனக்கு ஒன்றும் இல்லே...நீ போயி வேலை யைப்பாரு! மலை :- டேய்...அங்கே என்னடா கூத்தாடுறே. வாடா ங்கே... பெட்டியை திறடா...சீக்கிரம் திறடா... (குமரன் பெட்டியை திறக்கிறான்) மலை:- (கண்ணாடிச் சாமான்கள் உடைந்திருப்பதைக் கண்டு கடுஞ்சினம் கொண்டு) என்னடா இது? ஏண்டா உடைச்சே? கும் :- அம்மா.... மலை :- அம்மா (ஆணவத்துடன்) நீ இங்கு அடிமை வேலைக்கு வந்தாய்! அம்மா-மகன் என்ற பாசம் துன்னு எத்தனை தடவையடா சொல்றது? கூடா (மலையப்பர் குமரனை சவுக்கால் அடிக்கிறார். நாராயணி தடுக்கிறாள், மலையப்பரின் கை சுளுக்கி விடுகிறது) மலை: டேய். போயி வைத்தியரை கூட்டிக் கிட்டு வாடா... போடா சீக்கிரம்... (குமரன் வைத்தியரிடம் போகிறான்.) காட்சி 4. இடம்:- வைத்தியர் வீடு. கும :-(க தவை தட்டிக் கொண்டே) வைத்தியரே. வைத்தியரே.. பிரேமா:- (வைத்தியரின் .. மகள் கதவைத்திறந்து) வாங்க! ஆ... இதென்ன அக்கிரமம்...