பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுத்தொண்ட் தாயனுர் - 19

"ாம்முடைய படைக்கு இத்தனை வலிமை உண்டு என்று கானே கம்பவில்லை" என்ருன் அரசன்.

" கம் படை வலிமை காரணம் அன்று; படைத் தலைவராகச் சென்ற பரஞ்சோதியாருடைய வலிமைதான் இந்த வெற்றிக்குக் காரணம்" என்ருர் ஓர் அமைச்சர்.

"அவருடைய உடற் பலமும் படைக் கலப் பயிற்சிப் பலமுங்கூடக் காரணம் அன்று" என்று ஓர் அமைச்சர் சொன்னர்.

" அது என்ன, அப்படிச் சொல்கிறீரே; அவருக்குத் தேர்ந்த படைக்கலப் பயிற்சி இருப்பதனுல்தானே இந்த வெற்றி கிடைத்தது?" என்று கேட்டான் அரசன்.

" அவர் இந்தப் படைகளே கம்புகிறவர் அல்ல. இறைவனுடைய திருவருட் பலத்தை கம்பி வாழ்கிறவர். அந்த வலிமையில்ை அவர் எந்தச் செயலே மேற்கொண்டா லும் வெற்றி உண்டாகும். இறைவன் அன்பராகிய அவ ருக்கு இணையாகச் சொல்ல யார் இருக்கிருர்கள்?' என்று மற்ருேர் அமைச்சர் கூறுவதைக் கேட்ட மன்னன் சிறிது யோசனையில் ஆழ்ந்தான்.

" பரஞ்சோதியார் சிவனடியார் என்று சொன்னிரே! அவருக்கு எப்படிப் படைக்கலப் பயிற்சி கைகூடியது ?"

'தம் கடமையை நன்ருகச் செய்யத் தெரிந்தவர் அவர். எந்தச் செயல் செய்தாலும் இறைவனடியை மறவாத சிலர்” என்ருர் அமைச்சர்.

  • அத்தகைய பெரியவரை நாம் கடவுளைப் போல வைத்து வழிபடுவதை விட்டு, போர் செய்ய அனுப்பியது தவறு. அவரை ஏவல் கொள்ள நாம் யார்?' என்று சொல்லிய அரசன் பெருமூச்சு விட்டான்.

பரஞ்சோதியாரை அழைத்துவரச் செய்து, அவர் அடிபணிந்து, 'தங்களைப் போர்முனேக்கு அனுப்பிய என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/25&oldid=585658" இலிருந்து மீள்விக்கப்பட்டது