பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 96 கடையாயார் நட்பில் கமுகனேயர்; ஏனை இடையாயார் தெங்கின் அனேயர்;-தலையாயார் எண்ணரும் பெண்ணேபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை உடையார் தொடர்பு. 216 கழுநீருள் காரட கேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்;-விழுமிய குய்த்துவை.ஆர் வெண்சோறே ஆயினும் . . மேவாதார் கைத்துண்டல் காஞ்சிரங் காய். 217 நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியர் ஆயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்ம்ை சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் - செய்விளேக்கும் வாய்க்கால் அனேயார் தொடர்பு. 218 தெளிவிலார் நட்பின் பகைகன்று; சாதல் விளியா வருநோயின் நன்றல்;-அளிய இகழ்தலின் கோறல் இனிதே;மற் றில்ல புகழ்தலின் வைதலே நன்று. 219 மரீஇப் பலரோடு பன்னுள் முயங்கிப் பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும் பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்ன மரீஇஇப் பின்னப் பிரிவு. 220