பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 108 பரா அரைப் புன்னே படுகடல்தண் சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல மரூஉச்செய்து யார் மாட்டும் தங்கும் மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை கன்று. 246 உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரப் புணருமாம் இன்பம்;-புணரின் தெரியத் தெரியும் தெரிவிலா த்ாரைப் பிரியப் பிரியுமாம் நோய். 247 கன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னே நிலைகலக்கிக் கீழிடு வானும்,-நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான். 248 கரும வரிசையால் கல்லாதார் பின்னும் பெருமை உடையாரும் சேறல்-அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப! பேதைமை அன்ற தறிவு. 249 கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா-ஒரு நிலையே முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம். 250