பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 146 35. கீழ்மை கப்பி கடவதாக் காலத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளப்போவாக் கோழிபோல்-மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். - 341 காழாய கொண்டு கசடற்ருர் தம்சாரல் தாழாது போவாம் எனவுரைப்பின்-கீழ்தான் 'உறங்குவாம்’ என்றெழுந்து போமாம்;அஃதன்றி மறங்குமாம் மற்ருென் றுரைத்து. 342 பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா(து) ஒரு நடையர் ஆகுவர் சான்ருேர்;.பெருகடை பெற்றக் கடைத்தும், பிறங்கருவி கன்டை! வற்ரும் ஒருகடை கீழ். 343 朝 தினேயனேத்தே ஆயினும் செய்தநன் றுண்டால் பனேயனேத்தா உள்ளுவர் சான்ருேர்;-பனையனேத்து என்றும் செயினும், இலங்கருவி நன்னுட நன்றில நன்றறியார் மாட்டு. 344 பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் காய்பிறர் எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்; அச்சீர் பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும் கருமங்கள் வேறு படும். 345