பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 岱2 மல்ேநலம் உள்ளும் குறவன் பயந்த விளைநிலம் உள்ளும் உழவன்;சிறந்தொருவர் செய்த நன்றுள்ளுவர் சான்ருேர், கயம்தன்னே _ வைததை உள்ளி விடும். 356 ஒருகன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த பிழைநூறும் சான்ருேர் பொறுப்பர், கயவர்க்(கு) எழுநூறு நன்றிசெய் தொன்றுதி தாயின் எழுநூறும் தீதாய் விடும். - 837 ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார்முழுமக்கள்; கோட்டிை வயிரம் செறிப்பினும் வாட்கண்ணுய்! பன்றி செயிர்வேழ மாகுதல் இன்று. 358 'இன்றதும் இந்நிலேயே ஆதும்; இனிச்சிறிது நின்றதும் என்று நினைத்திருந்(து)-ஒன்றி உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே ருகி மரையிலேயின் மாய்ந்தார் பலர். 359 நீருள் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரம் கிடையகத் தில்லாகும்; ஒரும் நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னர் உடைத்து. 360