பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 154. பன்னெறி யியல் 37. பன்னெறி மழைதிளேக்கும் மாட மாய் மாண்பமைந்த , : - காப்பாய் இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னும்-விழை த கக மாண்ட் மனேயாளை யில்லாதான் இல்லகம் காண்டற் கரியதோர். காடு. - 361 வழுக்கெனத்தும் இல்லாத வாள் வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ ராயின்-இழுக்கெனத்தும் செய்குருப் பாணி சிறிதேயச் சின்மொழியார் கையுருப் பாணி பெரிது. 362 "எறி’யென் றெதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலே அட்டில் புகாதாள் அரும்பிணி;-அட்ட்தனே உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்; இம்மூவர் கொண்டானேக் கொல்லும் படை. 368 'கடி'யெனக் கேட்டும் கடியான்; வெடிபட ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்;-பேர்த்துமோர் இற்கொண் டினி திரூஉம் ஏமுறுதல் என்பவே கற்கொண் டெறியும் தவறு. - 364 தலையே தவமுயன்று வாழ்தல்; ஒருவர்க்(கு) இடையே இனியார்கண் தங்கல்;-கடையே புணராதென் றெண் ணிப் பொருள்நசையால் தம்மை உணரார்பின் சென்று நிலை. 365.