பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலடியர் நற்புகழ் ‘ எண்ணுயிரவர் இசைத்த்வெண்பா நானூறும் கண்ணுமிந் நாலடியைக் கற்றுணரத்-தண்ணுர் திருக்குருகூர் மாறன்யே தேர்ந்துமறை தேர்ந்த திருக்குருகூர் மாறளையே தேர்’ நானுறும் வேதமா நானூறு நானூரும் . நானூறுங் கற்றற்கு நற்றுண்யாம்-நானூறும் பண்மொழியாள்பாகம் பகிர்ந்து சடைக்கரந்த கண்ணுதலான் பெற்ற களிறு.” - வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றேர்கள் எல்லாருங் கூடி யெடுத்துரைத்த-சொல்லாய்ந்த நாலடி நானூறு நன்கினிதா நன்மனத்தே சீலமுடன் நிற்க தெளிந்து.”