பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 32 சான்ருேர் என மதித்துச் சார்ந்தாய்மன் சார்ந் தாய்க்குச் சான்ருண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள் ! சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து. 56 யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணை மை உடையவர்-சாரல் கன மணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள் மனம்வேறு; செய்கையும் வேறு. 57 உள்ளத்தால் நள்ளா துறுதித் தொழிலராய்க் கள்ளத்தால் நட்டார் கழிகேண்மை-தெள்ளிப் புனல்செதும்பு நின்றலேக்கும் பூங்குன்ற நாட ! மனத்துக்கண் மாசாய் விடும். 58 ஒக்கிய ஒள்வாள்தன் ஒன்ர்ைகைப் பட்டக்கால் ஊக்கம் அழிப்பது உம் மெய்யாகும்;-ஆக்கம் இருமையும் சென்று சுடுதலால் கல்ல கருமமே கல்லார்கண் தீர்வு. 59 மனேப்பாசம் கைவிடாய்; மக்கட்கென் றேங்கி எனேத்துாழி வாழ்தியோ கெஞ்சே-எஇனத்தும் சிறுவரையே ஆயினும் செய்தகன் றல்லால் உறுபயனே இல்லே உயிர்க்கு. 60