பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 74 17. பெரியாரைப் பிழையாமை பொறுப்பரென் றெண்ணிப் புரைதிர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்; வெறுத்தபின் ஆர்க்கும் அருவி அணிமலே கல்நாட! பேர்க்குதல் யார்க்கும் அரிது. -: 16.1 பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் . அன்னே' பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல - நயமில் அறிவி னவர். - 162 அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளால் மதிக்கற் பால;-நயமுணராக் கையறியா மர்க்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்த நூ ல்ார். - 163 விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம் சேண் நின்றும் உட்கும்; அருமை உடைய அரண்சேர்ந்தும் உய்யார் பெருமை உடையார் செறின். w 164 ‘எம்மை அறிந்திலிர்; எம்போல்வார் இல்’லென்று. தம்மைத்தாம் கொள்வது கோளன்று;-தம்மை அரியரா நோக்கி, அறனறியும் சான்ருேர் . பெரியராக் கொள்வது கோள். 165