பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 80 ஒண்கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம்; குன்றிய சீர்மையர் ஆயினும் சீர்பெறுவர் குன்றன்னர் கேண்மை கொளின். - 176 பாலோ டளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறம்தெரிந்து தோன்ருதாம்;-தேரின் சிறியார் சிறுமையும் தோன்ருதாம் நல்ல . பெரியார் பெருமையைச் சார்ந்து. 177 கொல்ல இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல் ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு; மெல்லியரே ஆயினும் நற்சார்வு சார்ந்தார்மேல் செல்லாவாம் செற்ருர் சினம். 178 நிலாலத்தால் நந்திய் நெல்லேபோல் தம்தம் குல நலத்தால் ஆகுவர் சான்ருேர்;-கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்ருண்மை தீயினம் சேரக் கெடும். - 179 மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த . இனத்தால் இகழப் படுவர்;-புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனம் தீப்பட்டக் கால். 180