பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 86 20. தாளாண்மை, கோளாற்றக்கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ் கேளிவ துண்டு கிளைகளோ துஞ்சுப; (போல் வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும் - தாளாளர்க் குண்டோ தவறு. 191 ஆடுகோ டாகி அதரிடை நின்றது உம் காழ்கொண்ட கண்ணே களிறனைக்கும் கந்தாகும்; வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான் தாழ்வின்றித் தன்னைச் செயின். 192 உறுபுலி ஊனிரை இன்றி ஒருநாள் . சிறுதேரை பற்றியும் தின்னும்;-அறிவில்ை கால்தொழில் என்று கருதற்க, கையில்ை மேல்தொழிலும் ஆங்கே மிகும். - 193 { . - இசையா தெனினும் இயற்றிஒர் ஆற்றல் அசையாது நிற்பதாம் ஆண்மை;-இசையுங்கால் 'கண்டல் திரையலேக்கும் கானலம் தண்சேர்ப்ப ! பெண்டிரும் வாழாரோ மற்று. 194 கல்ல குலமென்றும் தீய குல்மென்றும் சொல்லள வல்லால் பொருளில்லை;-தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்ருே தவங்கல்வி.ஆள்வினே என்றிவற்ருன் ஆகும் குலம். - 195