பக்கம்:நாலும் இரண்டும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதமை என்பது இருப்பின் யாது பயன்? அது தேவையற்றதும் கூட. எனவே அரசியலுக்குச் சிறப்பாகவும் வாழ்வியலுக்குப் பொதுவாக பவும் வள்ளுவர் காட்டிய இக்குறட்பாவில் மாற்ருர் ஏமாற்று கிலேயை வெல்லும் வகையைச் சுட்டி, அந்த ஏமாரு நிலையில் நாம் தற்காப்பிட்டு வெற்றி பெற்றபின் அந்த இருவகைப் பட்ட கிலேகளையும் அடியோடு விட்டு மனித உளத்தோடு வாழவேண்டுமெனச் சுட்டுகிருர். இன்றைய உலகில் வாழும் காம் அவர் வாய்மொழியைக் கொண்டு மாற்ருர் இருப்பின்அவர் நட்புச் செய்ய நினைப்பின்-எச்சரிக்கையாக இருந்து கம்மையும் நம் சமுதாயத்தையும் தற்காத்துப் பின் அவற்றை அடியோடு விட்டு, மறந்து தூய நெறியை மேற்கொண்டு துலங்குவோமாக! பேதமை என்பது 20-1-75 நாடாளும் நல்லவர்களுக்கு இன்றியமையாது வேண்டப் பெறும் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் பற்றித் தெளிவு பெறச் சொல்லிய வள்ளுவர் அவற்றை யெல்லாம் மேற்கொள்ள வேண்டிய அரசியலாரையும் அல்லாத பொது மக்களையும் எண்ணிப் பார்க்கிரு.ர். வள்ளுவரும் அவரை ஒத்த அறநெறி அறிஞர்களும் வகுத்துச் சொன்ன வாழ்வியலை மக்களினம் பின்பற்ருத காரணத்தால்தானே இன்று நாட்டிலும் உலகிலும் எல்லாக் கொடுமைகளும் நடைபெறுகின்றன. அன்றும் இந்த நிலையில் மக்கள் சென்றதைக் கண்டிருப்பார் அவர். அந்தோ இத்துணை வகையில் வாழ்வியலைத் தெளிவுபடச் சொல்லி .யும் மக்கள் இவற்றை வாழ்வில் மேற்கொள்ளாது அல்ல 48