பக்கம்:நாலும் இரண்டும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகை நட்பாம் என்பது இங்கே நாம் காணும் வள்ளுவர் வாக்கு. கூடா நட்பின் இறுதியாகிய இக்குறளே வள்ளுவர் எண்ணி" எண்ணி நம் முன் வைக்கிரு.ர். பகை கட்டல் கெடுவது காட்டும் குறியாதலால் அது. வாராதிருத்தலே சிறந்தது என்பது வள்ளுவர் கருத்து. ஆனல், நல்லவர் கினேப்பதன்படி நடப்பதுதான் உலக வரலாற்றில் இல்லையே. அதஞ்ல்தானே எல்லாத் திமைகளும் விளைகின்றன. வள்ளுவர் நல்ல உள்ளம் பகை நட்பாதல் போன்ற புறநிலைக் காட்சி கூடாது என்று விரும்புகிறது. ஆல்ை-வந்து விட்டால்?-அதை ஏற்று முறியடிக்க வேண்டியது நல்லவர் செய லல்லவா? அதனுல்தான் வள்ளுவர், பகை நட்பாங் காலம் வருங்கால்' என்று சுட்டு கிருர். வாராதிருக்கவேண்டு மென்பதே அவர் அவா. ஆனல் வந்து விட்ட பிறகு அதை முறியடிக்க முகட்டு அகநட் - பொரீஇ' நிற்கவேண்டும் எனச் சுட்டுகிருர். மாற்ருனைப் போல முகத்தில் கைகாட்டி, உளத்தில் நட்புச் செய்யா திருக்கவேண்டும் என்கிருர். இவ்வாறு இவ்வதிகாரத்தில் வள்ளுவர் சுட்டும்போது, மாற்ருனே அழிக்க வழி காட்டும் கொடுமையை எண்ணவோ மேற்கொள்ளவோ தூண்ட வில்லை. ஆனல் உளத்தால் கட்டு நாம் கெடாது எச்சரிக்கை யாக இருக்கவேண்டும் என்பதையே அவர் வற்புறுத்து கிருர். ஆகவே இது வள்ளுவர் தற்காப்புக்கு வகுத்த வழி யன்றி வேறன்று. இத்தகைய இருவேறு வகைப்பட்ட அகப் புற நிகழ்ச்சிகள் எப்போதும் இருக்கவேண்டுமா என்ற வி.ை விற்கே இறுதிச் சொல்லால் பதில் தருகிருர் வள்ளுவர். 'விடல்' என்பது அவர் ஆணே. ஆம்! அம்மாற்ருன் வஞ்ச கத்தை அதே வஞ்சகத்தால் வென்ற பின் அதை எண்ணி 47