பக்கம்:நாலும் இரண்டும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் என்கின்ருர், பிறர் கடுஞ் சொல்லப் பொறுக்கும் ஆற்றல் எளிதன்று. என்றும் மிச்சத்தைப் பின் சொல்வேன். சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை’ என்ற பாரதியின் வாக்குப்படி, சினம் நீங்கிப் பொறையுடை. யதைலே தலையாய மனிதப் பண்பு. அடுத்து 'வஞ்சம் போற்றுமின்' என்கின்ருர். உள்ளென்று வைத்துப் புற. மொன்று பேசும் வஞ்சக நெறி வராமல் பாதுக்காக்க வேண்டும் என்ற நிலையினையே போற்றுமின் என்ற சொல் லால் புரியவைக்கின்ருர். உள்ளொன்று வைத்துப் புற. மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என வள்ளலார் வேண்டுகிருரே! இவை இன்றேல் தானகத் தியார் நட்பு நீங்கிவிடும். முடிவில் நல்லவர் உறவு வந்து அமையும். பெரியவர் நட்பினைப் பெற்று அவர்தம் வாய்ச் சொற்களைக் கேட்டு கடக்கும் கிலேயின, பிறந்தார் ஒவ்வொருவரும் பெறுவரானல், பிறகு உலகு இன்ன தம்ம’ என்ற நிலைமாறி, இனிய பூஞ்சோலையாகத் திகழும். இப்பாட்டில் நல்லவ: ருடன் சேர்வதோடு பெரியார் வாய்ச்சொல் பெறுமின் என்றே வற்புறுத்துகின்ருர். அதனால் தீயார் நட்பு தாகை நீங்கும். எனினும் ஆசிரியர் நல்லவர் வாய்ச்சொல் பெறுமுன் தியார் நட்பு நீங்கியாக வேண்டும் என வற்புறுத்துகின்ருர். சில வேளைகளில் நல்லவர் தம் உபதேச மொழிகளெல்லாம் தியவர் சேர்க்கையால் பயனற்றுப் போவதைக் காண் கின்ருே மன்ருே? இக்கொடுமை நேரா திருக்கவே, இந்தப் பாட்டில் முதலில் தியார் கேண்மையை விலக்கிவிடச் சொல்லுகிருர். ஆம் இருட்டு நீங்கிலைன்ருே ஒளியின் பயன் விளையும். தீநட்பாகிய இருட்டு நீக்கியபின் நல்லவர் தம் வாய்மொழியாகிய கதிர்கள் நம் உளத்தில் புகுந்து, நம் வாழ்வை ஒளிமய மாக்கும். அதற்கு முன்பே சில கொள்ள 62