பக்கம்:நாள் மலர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1933 - மூன்றாம் மகள் ரமணி பிறப்பு.

1984 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் குருசாமி, குஞ்சிதம். 3.10 சீனி.வேங்கடசாமி, மாது சிதம்பரனார், எஸ். வி. துரைக்கண்ணனுடன் படகில் ப. ஜீவானந்தம், சுப்பிரமணியம், மயிலை. ரம் நடராசன், சாயி இலிங்கம், நாரண செல்லல், 'மாபலிபுரச் செலவு,-பாடல் பிறந்தது. 9-9-34-ல் இரணியன் நாடகம் பெரியார் அல்லது இணையற்ற வீரன் தலைமையில் நடைபெறல். இரணியன் - திருவாசகமணி.கே. எம். (குருசாமி

1985 1937 1938 12 - பாலசுப்பிரமணியம்- பிரகவாதன்) குழு 1936- பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1 - 4 - 36) "தேசிங்குராஜன்" வரலாற்றை அட்சில்சு மத்தார்க்கு இஸ் மாஸ்டர் வாய்ஸ் இசைத்தட்டு களைப் பதித்தல். இந்தியாவின் முதல் பாட்டேடான - ‘ஸ்ரீ சுப்பிர பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். உறுதுணையாக இருந்தவர். எஸ். சுப்பிரமணியம் (சர்வோதயத் தலைவர் ) மணிய இதற்கு 'பாலா புரட்சிக்கவி- குறுங்காவியம் வெளியிடல். மணி அல்லது பக்காத் திருடன்' திரைப்படத்திற்குச் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித் தவர்கள்; தி.க.சண்முகம் உடன் பிறந்தோர் அனைவரும். பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குதி தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி. கி. நாராயண சாமி (நாயுடு). தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார், "தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்”என்று பாராட்டினார். டாக்டர். மாசிலாமணியார் நடத்திய 'தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் ‘விக்தன்',

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/14&oldid=1524810" இலிருந்து மீள்விக்கப்பட்டது