பக்கம்:நாவல் பழம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களின் வாழ்வை எழுதியிருக்கிறர். சம்பல் கொள்ளைக் காரர்களைப் பற்றி முள்ளு மலர்ந்தது ” என்ற படைப்பை வழங்கியுள்ளார். ஆனல் அவருடைய நடை மு. வ-வைப் போலக் கட்டுரைத் தன்மை கொண்ட தாக மாறிவிடுகிறது. நா, பார்த்தசாரதியின் நடை மிக அழகாகக் குறிஞ்சி மலர் பொன் விலங்கு இவைகளில் கைக்கொடுக்கிறது. ஆனல் அவரது பிற நாவல்களில் அதீதமான கற்பனை இலக்கியச் செழிப்பை வாடச் செய்துவிடுகிறது. எல்லா நாவல்களிலும் கதாநாயகன் மூன்றுமுறை குளிப்பான். அவன் கால்கள் பவளமல்லிகைபோல் இருக்கும்- ஏன்? அவன் கடற்கரைக்குப் போவதைக் கூட (சந்திரமண்டலம் சென்றவனையும் மறக்கும்படி) முதன் முதலாக உலகத்திலேயே கடற்கரைக்குச் செல்ட வன் அவருடைய கதாநாயகனே எனக்கற்பித்து எழுது வார். "பஞ்சும் பசியும்' எழுதிய ரகுநாதன் "பர்சும் பசியும்' என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். சம்பளப் 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/19&oldid=786037" இலிருந்து மீள்விக்கப்பட்டது