பக்கம்:நாவல் பழம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி ஒருவனை நாவலின் கதாநாயகன் ஆக்கு வதன் மூலம் இந்தச் சமூகமே ஊனமுற்றிருப்பதை உருவ கப்படுத்துகிருர். "நான் பிச்சையெடுத்தால் என்னைக் கேவலம் ஒரு பள்ளிக்கூடத்து நிர்வாகி என்று சொன்ன லும் சொல்வார்கள். அதனுல் நான் பிச்சை மட்டும் எடுப்பதில்லை" என்று நொண்டி கூறும் இடம் இன்றைய வாழ்காலத்தைத் துணிச்சலோடு விமரிசிக்கும் Satire ஆகிறது. அபின் மயக்கத்திலே ஒரு காலத்தில் உறங் கிய சீனவைப்போல விளம்பர மயக்கத்திலே இப்போது இயங்கிக்கொண்டிருக்கிற நாடு இது. அந்த விளம்பரங் களே எவ்வளவு முரண்பாடான ಒಟ್. இங்கே வாழ் கிருர்கள் என்பதைக் காட்டுகின்றன. இதோ நம் புது நாவலாசிரியர் அதை விளக்குகிருர். 'ஒரு ரூபாய் கட்டினல் ஒரு லட்சம் வரும்' இப்படி ஒரு பக்கம் விளம் பரம். மற்றெரு பக்கம் "கடின உழைப்புக்கு ஈடு எதுவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/30&oldid=786063" இலிருந்து மீள்விக்கப்பட்டது