பக்கம்:நாவல் பழம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்லை" என்ற விளம்பரம். சுகாதாரம் சோறு போடும் என்று இருமிக்கொண்டே பாடம் நடத்தும் ஆசிரியர் ஆரோக்கியசாமிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இவ்வளவு நுட்பமான நையாண்டிகளைக் கையாளும் ஆசி ரியர் நெஞ்சைப் பிழியும் சோக வார்த்தைகளை ಆಶು போது கவித்துவ கம்பீரம் பெறுகிறர். நொண்டி தனது சோக வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் ஒரு இடம்! அவன் நொண்டியாக இருப்பதேைல அவன் மேல் பல பேர் இரக்கம் காட்டுகிறர்கள். அவன் உள்ளம் இப்படிச் சொல்கிறது. 'அதிர்ஷ்டத்தையும் நம்பி வாழவேண்டும்; உழைப்பையும் நம்பி வாழவேண்டும்; ஆனல் என்ன்ைப் பொறுத்தவரை துரதிஷ்டத்தை நம்பி நான் வாழ்கிறேன்". இதைப் படிக்கும்போது பிழைக்க வழியின்றி எத்தனையோ பச்சைக் குழந்தைகளை ஊனப்படுத்தி காயத்திற்குக் காசு வதுலிக்கும் ஏழைப் பிச்சைக்காரிகளை எண்ணிப் பார்க்கி 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/31&oldid=786065" இலிருந்து மீள்விக்கப்பட்டது