பக்கம்:நாவல் பழம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவி என்று சொல்கின்றவர்கள் ரோஜாத் தோட்டத்தைக் காய்கறிக் கடை என்று சொல்கிற வறட்டு தத்துவவாதி கள் தான். பங்களாதேஷ் தாக்கப்பட்டபோது வங்கக் கலாச்சாரம் அழிகிறது என்று சென்னை கோகலே ஹாலில் குரல் கொடுத்த பூபேஸ்குப்தா ஒரு பொதுவுடமைவாதி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எந்த மொழியை யும் தமிழகம் அவமதிக்க விரும்பவில்லை. காதலனைப் பிரிந்த சோகத்தால் வாடும் இந்திப் படத்துக் கதாநாயகி, "என் கண்களில் கண்ணிரின் விதையை விதைத்துவிட்டுச் சென்றவன் யார்' என்று பாடுவதை எங்களால் ரசிக்க முடிகிறது. ஆனல் அதே இந்தி மொழி எங்களை இரண் டாம்தரக் குடிமக்களாக்கி எங்கள் கண்களில் கண்ணிரினை விதைக்க முயன்றல் அதை அனுமதிக்க முடியாது. வேலை யில்லாத்திண்டாட்டம், வறுமை இவை நடமாடும் போது மொழிப்பிரச்சனை என்பது சமூக வளர்ச்சியில் பின் இணைப் 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/46&oldid=786096" இலிருந்து மீள்விக்கப்பட்டது