பக்கம்:நாவல் பழம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேருவும், தோழர் ஜீவாவும் சிப்பியில் இருந்து வெளிவரும் முத்துக்களைப்போல சிறைச்சாலையிலிருந்து சிந்தனையாளர் களாக வெளிவந்தார்கள் என்பதை யாரும் மறுக்கமுடி யாது. இதைத்தான் நமது நூலாசிரியர் விளக்குகிருர், யாரும் அரசியலை விட்டு ஒதுங்கி ஓடிவிடக்கூடாது. அது ஒரு உரிமைப்போர் என்று கூறுகிறர். இத்தகைய போராட்டங்களுக்கு மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதால் நாட்டிற்கு ஏற்படும் சீரழிவுகளையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரதியையும், பாரதிதாசனையும் வைத்துக்கூட கட்சி பிரிக் கிற வியாபாரக் கும்பல் இந்த நாட்டில் இருப்பதை இவர் ஒருவர்தான் சுட்டிக் காட்டியுள்ளார். செயல் திறனை வைத்தே தலைவனைத் தெரிவு செய்ய வேண்டும் என்கிருர். இது மிகவும் வரவேற்கப்படவேண்டிய கருத்து. காந்தியடிகள் ஒரு மகான். ஆனல் லெனின் ஒரு மக்கள் 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/51&oldid=786105" இலிருந்து மீள்விக்கப்பட்டது