பக்கம்:நாவல் பழம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர். காந்தியடிகள் குஷ்டரோகிகளைத் தொட்டார். அதனால் அவர் மகாத்மா ஆனர். ஆனல் குஷ்டரோகி களுக்கு அதனுல் என்ன பயன்? அதே நேரத்தில் லெனின் சைபீரியா பாலைவனத்தைப் பார்த்தார். அது சோலைவன மாக மாறியது. இப்போது நமக்குத்தேவை காந்தியடி களைப் போன்ற மகான்களல்ல லெனினைப் போன்ற தலைவர்களே. ரஷ்ய நாட்டிலே லெனின் செயற்கைக் கடலே உருவாக்கினர் நாம் ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் அறிவுக்கடல் காந்தி என்று சொல்லிவிட்டு அன்ருடம் தூங்கிக்கொண்டு இருக் கிருேம். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது செயல் திறமை உள்ள வனே தலைவன் என்னும் ராசியின் சிந்தனை எவ்வளவு பொருத்தமானது என்பது விளங்குகிறது. எனது கவிதைப்பெண் நகைகூட அணியக்கூடாது. அவ குளுடைய அழகின் மெளனத்தை அந்த நகைகள் கலைத்து 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/52&oldid=786107" இலிருந்து மீள்விக்கப்பட்டது