பக்கம்:நாவல் பழம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரைப்படக் கவி. ஆனல் அவன் இறந்ததும் அவனது குடும்பத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்த தோடு ரூ. 6 லட்சம் செலவு செய்து கேரளம் நினைவு மண்ட பத்தைக் கட்டியது. வளரும் எழுத்தாளர்களை (Budding Writers) இனம் கண்டு வரவேற்கும் புதிய விழிப்பு அங்கே இருக்கிறது. “ஏணிப்படிகள்” என்கிற தகழியின் நாவலுக்கு எழுதப்பட்டுள்ள முன்னுரையில் எம். டி. வாசுதேவன் நாயரே சிறந்த நாவலாசிரியர் என்று துணிந்து எழுதுகின் றனர். அத்தகைய போக்குகளை அனுமதிக்கும் இலக்கியப் பக்குவம் அங்கே உள்ளது. "அக்னி சாட்சி' என்கிற லலிதாம்பிகா அத்தர் ஜனத்தின் நாவல் இந்த ஆண்டு கேரள மாநில அரசின் பரிசைப் பெற்றது. அதே நாவல் இவ்வாண்டு மத்திய அரசின் சாகித்ய அகாடமிப் பரிசை யும் பெற்றுள்ளது. அந்த அளவிற்கு அவர்களின் ரசனை தரமானதாக இருக்கிறது. "சுந்தரிகளும் சுந்தரன்மாரும்” 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/57&oldid=786117" இலிருந்து மீள்விக்கப்பட்டது