பக்கம்:நாவுக்கரசர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தோழமை

7

உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்

கேட்கில் உலகமுற்றும்

இரிக்கும் பறையொடுபூதங்கள்

பாடக் கழுமலவன்

கிருத்தம் பழம்படி யாடும்கழல்

நம்மை ஆள்வனவே.(4)

நிலையும் பெருமையும் ரீதியும்

சால் அழகுடைத்தாய் அலையும் அருள்வெள்ளத் தன்று மிதந்தஇத் தோணிபுரம் நிலையில் திரிபுரம் மூன்றெரித்

தார்தம் கழுமலவர் அலரும் கழலடி நாள்தொறும்

நந்தமை ஆள்வனவே. (6)

பரவைக் கடல்நஞ்சம் உண்டது

மில்லைஇப் பார்முழுதும் கிரவிக் கிடந்து தொழப்படு

கின்றது நீண்டிருவர் சிரமப்பட வந்து சார்ந்தார் கழலடி காண்பதற்கே அரவக் கழலடி நாடொறும்

நந்தமை ஆள்வனவே (3):

அடுத்து ‘படையார் மழுவொன்று’ (4.83) என்ற திரு விருத்தம் பாடிப் போற்றுகின்றார். இதில்,

4. இவ்விடத்தில் அப்பர் பெருமானின் நான்காம் திரு முறையில் 22 முதல் 79 முடியவுள்ள திருப்பதிகங்கள் அறு சீரடி யாப்பாக வரும் திருநேரிசைப் பதிகங்கள் என்றும் 80 முதல் 113 வரை உள்ள பதிகங்கள் கட்டளைக் சலித்துறை யாப்பாகிய திருவிருத்தப்பதிகங்கள் என்றும் ஆய்வாளர்கள் கொண்டுள்ளதை நாம் நினைவில் இருத்துதல் வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/116&oldid=634105" இலிருந்து மீள்விக்கப்பட்டது