பக்கம்:நாவுக்கரசர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 11i

வெள்ளம் தருசடைமேல் ஏற்றார் தாமே;

மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே,

கள்ளம் கடிக்தென்னை யாண்டார் தாமே, கருத்துடைய பூதப் படையார் தாமே,

உள்ளத் துவகை தருவார் தாமே,

உறுபசிநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே,

பள்ளப் பரவைகஞ் சுண்டார் தாமே; -

பழன நகரெம் பிரானார் தாமே (2)

என்பது இரண்டாவது வாடா நறுமலர். திருப்பழன வழி பாட்டை முடித்துக்கொண்டு அருகேயுள்ள சில தலங் களைச் சேவிக்கும் கருத்துடன் திங்களுர்க் வழியாகச் செல்ல நேரிடும்போது அப்பூதியடிகளின் தோழமை ஏற்படு கின்றது. இதனை அடுத்துக் காண்போம்.

43. அப்தியடிகள் வாழ்ந்த ஊர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/154&oldid=634147" இலிருந்து மீள்விக்கப்பட்டது