பக்கம்:நாவுக்கரசர்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு (5)

(அ) அட்டவீரட்டத் தலங்கள் (சிவபெருமானின் வீரச் செயல் களைக் காட்டுபவை.)

1.

4.

திரு அதிக வீரட்டானம் (திருபுரத்தை எரித்தது). திருக்கடவூர் வீரட்டம் (காலனைக் காலால் உதைத்தது) o திருக் கண்டியூர் வீரட்டம் (பிரமனின் சிரசைக் கிள்ளியது.) - திருக்குறுக்கை வீரட்டம் (மன்மதனை எரித்தது) திருக்கோவலூர் வீரட்டம் (அந்தகாசூரனைச் சங்கரித்தது) --- திருப்பறியலூர் வீரட்டம் (தக்கன் வேள்வி தகர்த் தது.) - திருவிற்குடி வீரட்டம் (சலந்தராசுரனைச் சங்க ரித்தது.)

. திருவழுவை வீரட்டம் (வைப்புத் தலம்) மாயூரத்

தருகே உள்ளது.

(ஆ) சப்தஸ்தானத் தலங்கள் (ஐயாற்று ஏழுர் வலம் வரும்

விழாத் தலங்கள்.)

திரு ஐயாறு திருக்கண்டியூர் வீரட்டம் திருச்சோற்றுத்துறை - திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) திருப்பழனம் - - திருப்பூந்துருத்தி

திருவேதிக்குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/358&oldid=634378" இலிருந்து மீள்விக்கப்பட்டது