உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 15器

அட்ட காசமாக வந்தார்கள். சிவகாமிநாதன் அவர்களை எதிர் கொண்டு முன்சென்று வினவினார். -

"உங்களுக்கு என்ன வேணும்: . 'நீங்கதானே சிம்மக்குரல் சிவகாமிநான்?" "ஆமாம், அதுக்கென்ன?” - x "இந்தப் பிரஸ்ஸிலே திருட்டுச் சாமான்கள் ஒளிச்சு வைக்கப்பட்டிருக்குன்னு எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. தாங்க இப்போ ரெய்டு பண்ணப்போறோம்."

22

போலீஸ் இன்ஸ்பெக்டருக்குச் சிவகாமிநாதன் பதில் சொல்வதற்குள் மங்காவே முன்வந்து குறுக்கிட்டு விசாரித் தாள் : . . -

அவள் ஏதோ விசாரிக்க வாய் திறப்தற்குள்ளேயே அந்த இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டுப் பதற்றத்தோடு, எக்ஸ்க்யூஸ் மீ மேடம் நீங்க...மினிஸ்டர் எஸ். கே. சி. தாதனோட டாட்டர் இல்லியா?-என்று அவசர அவசர மாக வினவினார். .

"ஆமாம்! ஆனாமினிஸ்டரோட டாட்டர் இல்லாட் :டாலும் நியாயத்தைக் கேட்க எனக்கு உரிமை'உண்டு." -

- இங்கே ஃபோன் இருக்கா: r -

ஏன்? இல்லியே...!" அப்ப நீங்க கொஞ்சம் தயவு பண்ணி சிந்தாதிரிப் பேட்டை ஸ்டேஷனுக்கு வந்து உங்க ஃபர்தரோட ஃபோன்லே பேசிடுங்க...நீங்களே ஸெட்டில் பண்ணிட்டா எங்களுக்குப் பிரச்னை இல்லே..." - . . . . .

"ஃபோன்லே என்ன பேசனுந்?" - "நீங்களே உங்க ஃபாதரோட பேசுங்க.எல்லாம் புரியும்...வீனா எங்களைத் தர்மசங்கட்த்தில கொண்டு. ப்ோய் விடாதீங்க..." -