பக்கம்:நிதர்சனங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் 99

அந்தக் குட் டியைக் கண்டதும் தாய் ஆடு பாசத் தி ைளப் புடன் ஒங் கார நாத மிட்டுக் கத்தியது.

மறு கனம், தேவரின் சுைப் பிடிப்பில் இருந்த அந்த ஆட்டுக் குட்டி கட்டறுத்துக்கொண்டு, தாப் ஆட்டை நோக்கி ஓடி வந்து, பாசத்துடன் வீறுடன் தாய் ஆட்டை அண்டி, அதன் பால் மடியில் பால் குடி க்கத் தலைப்பட்டது: ஏனைய இரு குட்டிகளும் அந்த ஆட்டுக்குட்டியைப் பாசச் செறிவுடன் நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தன. தாய் ஆட்டி ன் கரிய பெரிய விழிகளின் அடிவாரத் தில் கண் ணிரின் அமு த த் தளிகள் சத்திய பாசத்தின் சாட்சிகளாகத் தெறித்து சிதறின : அந்தத் தாய் ஆடு இப்போது மகிழ்வின் துடிப்பால் துள்ளி வீரிட்டது! தாயுடன் குட்டிகள் மூன்று ம் குரல் கொடுத் தன!

ஊர் அதிசயித்தது.

  • பஞ்சாயத்துக்காரர்களே! ஆயி ம க ம யி பேசு வ ைத க் கேட் உங்களா?’ என்றாள் முத்தாயி,



;

“ஆமா, தாயே! ஆயி மகமாயிக்கா பேசத் ெ யாது? ஆத்த மூத்தவ உன் பேச்சிக்கு மதிப் குடுத்து, அந்த வாயில்லாச் சீவன்களைப் பேச வச்ச திருக்கூத்தை நேருக்கு நேராகக் கண் டு கிட்டோம்! எங்களுக்குப் புதுப் பாடம் படிச்சுக் குடுத் திட்டா ஆயி நீயே தான்!”

ஊர்ப் பஞ்சாயத்தின் நீதிக் குரல் விரிந்தது. கறு கணம் ‘மாசிமலைத் தேவர்! நீங்க ஒங் கி அடர் வடிக்குத் தண்டனையாய் அவதாரம் ரூவா இருபத் தஞ்சு கட்டிப்புடனும் இப்ப!...” என்று தீர்ப்பு வழங்க ட ட்டே டது.

i-;

க்

நீதியின் குரலைக் கேட்க முடியாமல், வயிற்று வலியால் துடித்துத் தவித்துத் தரையில் புரண்டு கொண்டிருந்தார் மாசிமலைத் தேவர்:

அண்டப் பெருவெளியில் மாயச் சிரிப்பு ஒன்று எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.

※※

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/109&oldid=680903" இலிருந்து மீள்விக்கப்பட்டது