பக்கம்:நிதர்சனங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதர்சனங்கள்

டாக்டர் உள்ளே; தயவு செய்து சத் தம் போடாதீர்கள்!...

செக்கச் சிவந்த நெற்றியின் சுருக்கங்கள் ஏறி இறங்க, கவர்ச்சி கனிந்த கண்களின் தீட்சண்யம் துலாம் பரமாகப் பளிச்சிட, மார் பின் நெடுகிலும் நாடிக் சூழலை நகர்த்திக் கொண்டிருக்கிறாள், டாக்டர் ரே கா. இப்போது அவள் நோயை இனம் கண்டிருக்க வேண்டும்; அழகான இதழ்களில் அழி கான அரைப் புன்னகை பூநாகமாக நெளிகிறது. மருந்து எழுதிக் கொடுக்க, மருந்துச் சீட்டின் அட்டை யிலிருந்து தாளைக் கிழித்தாள். நெற்றியை துணி விரலால் லாவகமாகத் தடவிவிட்டுக் கொண்க. வளாக, ‘உங்க பேர் காந்தா-மி ஸ்காந்தா தானே? ஆல்ரைட்!” என்று தன் போக்கில் மெல்லிய குரலெடுத்துச் சொல்லிக் கொண்டே, ஊசி, மாத் திரை, டானிக் என கிறுக்கித் தள்ளினாள். அமீரி யஸ்ா ஒண்னு மில்லே; அதுவரைக்கும் நல்ல து; மற்ற, படி, வாழ்க்கைன்னா சோதிப்பும் பாதிப்பும் இயல்பு தான். இது ஒரு வேடிக்கையான யுகம்-யாருக்குத் தான் நிம்மதி இருக்கு?--காந்தா நீங்க வயசுப் பொண்ணு திடமா இருக்கப் பழகிக் கணும். ஒரு கோர்ஸ் இஞ்செக்ஷன் போட்டுக் கங்க, மருந்து மாத் திரை சாப்பிடுங்க. பத்தியம் ஒண்னும் இல்லே: முட் ை. மட்டும் சாப்பிடலாம். குளியல் சுடு தன்னி யிலேயே நடக் கட்டும்” என்று விவரம் சொல்லி மகுந்துச் சீட்டை நீட்டினாள். ‘வடக்கு தாளிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/11&oldid=680904" இலிருந்து மீள்விக்கப்பட்டது