பக்கம்:நிதர்சனங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& நிதர்சனங்கள்

தானே வீடு, நெஞ்சிலே வலி எடுத் தா, என் கையிலே உடனடியா வந்து காட்ட ணும்!”

ஐந்து ரூபாய் நோட்டு முன்னும் பின்னும் சரி பார்க்கப்பட்டு, மேஜையின் இழுப்பறையில் தஞ்ச மடைகிறது.

பூந் திரை விலகியது. ரேகா சுழல் நாற்காலியில் சுகமாகச் சாய்ந்தாள்: செம்பாதியாக விழிகள் மூடிக்கொண்டன. சிந்தனை நிலை நீடித்தது ஒரு மாத் திரைப் பொழுது தான் . நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டபோது, இடது கை வாட்டத்தில் முந்திரிக் கொட்டையாகத் தலையை நீட்டிக் கொண்டிருந்த பழைய ஹிந்து பத் திரிகை வில் அவளது ஊடுருவல் நிலைத்திருக்கலாம். நீள் மூச்சொன்று நீளமாக ஆனால், சன்னமாக வெடித் தது. மறு இமைப்பில் அவன் தனக்குத் தானே இரித்துக் கொண்டாள். எஸ்.நெக்ஸ்ட் ப்ளீஸ்... விஸ்டர்!!-அவள் இப்போது டாக்டர். -

டவல் நழுவியது. இளம் வெய்யில் எட்டிப்பார்த்தது; ஒடிவிட்டது. சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்குப் பறந்து வந்த துரிதவண்டி ராணி ஆஸ்பத்திரியைக் கடந்தது. ஊம் கொட்டியபடி , காப்பி டபராவை நகர்த்தினாள் ரேகா, சூடு இன்னமும் ஆறவில்லை. தான். ஒருவாய் குடித் தாள்; ஆவி பறக்கக் காப்பியைச் கவைத்துப் பருகுவதென்றால் அவளுக்கு நிரம் பப் பிடிக்கும். பிடி கொடுக்காமல் வீம் படித்து. வம்பு பிடித்த அந்த ஒரேயொரு கருப்பு முடியைப் பற்றிச் செருகிக் கொண்டாள்: நித்தியமல்லி ஒன்று உதிர்த்.

திலகம் மவுனச் சிலிர்ப்போடு பனிச்சிடுகிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/12&oldid=680915" இலிருந்து மீள்விக்கப்பட்டது