பக்கம்:நிதர்சனங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



2

&

பதினோராம் அவதாரம்

மாரியப்பன் இங்கிட்டாலே வந்தா னா?’ என்று சந்தேகத்துடன் கேட்டார் செட் டியார்.

களை இழந்த வள்ளியம் மை கைகளை ப் பிசையத் தொடங்கினாள். ஆமாங்க, பதினஞ்சு நாழிகைப் பொழுதுக்கு அந்த ஆள் வந்தானுங் க. அடுப் படிப் பரண் மேலேயும், நடையிலே உங்க பீரோ வுக்கு மேலேயும் வச்சிருந்த கடு தா சிக் கூடைங்களைப் பாழாய்ப்போன எலிகள் தள்ளிப் போட்டுச் சுங்க, எல்லாத்தையும் கூட் டி அவன் கிட்டே வித்துப் புட்டேனுங்க!’ என்று மென்று விழுங்கினாள். மூச்சு முட்ட, வேர்வையும் முட்டியது.

சுப்பையா கைகளை உதறினார். ஐயோ! காரியம் கெட்டுப் போச் சுதே? பிராமிச ரி நோட்டு, அந்த ப் பாவி மாரிய ப்ப ன் ைகக்குத் தான் போய் ச் சேர்ந் திருக்க வேணும்! என்று ஏக்கத்துடன் கூறினார். அவர்.

இப்ப என்னாங்க அத் தான் பண்ணுறது? சுப்பையா பெருமூச்சு விட்டார். மாரியப்ப னுக்குச் சுளை சுளை யா மூணு வருச த் துக்கு முன்னே எண்ணிக் கொடுத்த சா டா வும் இனி ஆத்திலே வீசிப் போட்ட பணம் கணக்குத் தான்! இயன்ற மட்டுக்கும். மனசறிஞ்சு நியாயமான பாதையிலே நடந்து சம்பா திச்ச என் பணம் இப்படியா தொலைய வேணும்? அந்த மாரியப்பன் என் னை க் மதிக்காமல் நடந்து கிட்ட கோபத்திலே அவன் ஒட்டிக்கு ரெட்டியாய் எனக்கு எழுதிக் கொடுத் திருந்த புரோநோட்டைக் கொண்டு அவனை க் கச்சேரிக்கு இழுத்துப் பி ட வேணும்னு ஒரு தப்பான கள்ள நினைப்பு மனசிலே தோணிச்சே? அந்தப் பாவத்துக்கு வட்டியும் முதலு மாக் கூலி கொடுத் திருக்காப் போல ஆத்தா மாரி யாத்தா’ கண்களைத் துவாலையினால் துடைத்துக் கொண் டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/138&oldid=680935" இலிருந்து மீள்விக்கப்பட்டது