பக்கம்:நிதர்சனங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் 127

படாதா க்கும்?’ என்று செல்லமாகக் குழைந்த வண்ணம் வந்து நின்றாள் வள்ளியம்மை.

“வள்ளியக் ைம, பழைய பேப்பர்க்கார மாரியப் பனோட புரோநோட்டை ராத் திரி பீரோவிலேருந்து பிரிச்செடுத்துப் பீரோ வுக்கு அடியிலே வச்சேன். விடி காலையிலே பட்டுக்கோட் டைக்குப் போ ப் அவனைப் பிராது பண்ணுறதுக்காகவே ஞாபகமாய் எடுத்து வச்சேன். இப்ப அதை இங்கிட்டுக் காண லையே? நீ கண் டியா?”

“ஐ யையோ இல் வீங்களே, அத் தான்!”

‘அட கடவுளே! ஐநூறு ரூபாய் பெறுமதி கொண்ட புரோநோட்டாச்சு தே?

வள்ளியம்மைக்குக் கையும் ஒடவில்லை; காலும் ஒடவில்லை. கொண்ட கணவரை ஏறிட்டு தோக் கினாள் அவள். பிறகு, நோட்டு எழுதினது ஐ நூறுக் குத் தான். சரி; ஆனா, அந்த மாரியப்பன் கைக்கு மெய்யாய் வாங்கினது அதிலே செம் பாதி தானாமே?’ என்று குறுக்ாக மறித் தான்.

சுப்பையா மனைவியை ஊடுருவிப் பார்த்துப் பெருமூச்செறிந்தார். * வாஸ்துவந்தான் வள்ளி யம் மை! கடவுளுக்குப் பயந்து லே வாதேவித்தொழில் ட, ண்ணுறவன் நான். நேற்றுச் சாயரட்சை அந்தக் குடிகார மாரியப்பனாவது, என்னைத் துச்சமாய் மதிச்சுத் தூக்கியெறிஞ்சு பேசறதாவது! அவனோட புத்தியைத் தெளிய வைக்கிறதுக்காகவே பொழுது விடியக் கோர்ட்டுக்குப் புறப்பட்டுப் போகணும்னு இருந்தேன். இல்லாட்டி நானா தப்புத் தண்டா காரி யத் திலே இறங்குவேன்? நம்ப பணம் நமக்கு நிலைச் சால் பத்தாதா?’ என்றார். ஆத்திரமும் வேதனையும் இன்னமும் இடம் பெயர வில்லை. அது சரி. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/137&oldid=680934" இலிருந்து மீள்விக்கப்பட்டது