பக்கம்:நிதர்சனங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 பதினோராம் அவதாரம்

புரோநோட்டைக் காது கிள்ளி வாங்கிக் கிட்டுப் போயிடறே னுங்க. நூத்துக்கு மாசம் ஒண் ணுக்கு ஒரு ரூ பாய் வட்டி ன் னு எங்களுக்குள் ளா ற வாய்ப் பேச்சுங் க, செட் டி யார் வந்த தும், நான் எழுதிக் கொடுத்த நோட்டை எடுத் துப் புள்ளி போட்டு வ ச் சிடச் சொல்லிடுங்க நான் வருத்தப் பட்ட தாகவும் ஜயா கிட்டே சொல் லுங்க. புறப்படுறேன். பசிக் குது’ என்று சொல்லிப் புறப்பட்டான் மாரியப்பன் .

‘மாரியாத் தா’ என்று அமைதி கனியப் பெரு மூச்சுவிட்டாள் வள்ளியம்மை.

அறந்தாங்கியிலிருந்து இரண்டே கால் மணி பஸ் ஸ்-க்குத் திரும்பி விட்டார். சூனா பானா இம் மாதிரியான தருணங்களிலே, வீட்டில் அடியெடுத்து வைத்த வுடன், குழந்தைகளைக் கூப்பிட்டு, கொஞ்சி விட்டுத்தான் விசிப் பலகையில் அமருவது வழக்கம். ஆனால், இன்றோ வந்ததும் வராததுமாக, அவர் நடைக்கு நடையைக் கட்டினார். கவலையோடும் கலவரத்தோடும் பீரோ வுக்கு அடியிலும் சுற்றிலு மாக எதையோ தேடினார். பிறகு, இடுப்பில் செருகி யிருந்த சாவிக் கொத்தை எடுத்துப் பீரோ வைத் திறந்து, ஒரு துணிக் கட்டைப் பிரித்தார். அடுக் கடுக் காக வைத் திருந்த பிராமிசரி நோட்டுக் களைப் ப த ற் ற த் து ட ன் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தார். முகத்தில் ஏமாற்றத் தின் நிழல் படர்ந் தது. நெஞ்சு துரித கதியில் அடித்துக்கொள்ளத் தொடங்கியது. -

எங்கே அந்தப் புரோநோட்டு?

சோற்று வட்டிலையும் வெஞ்சனத் தட்டையும் கழுவி முற்றத் திண்ணையில் வைத்து விட்டு, “என் னாங்க! பசியா றிட்டு மத்த அலுவலைக் கவனிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/136&oldid=680933" இலிருந்து மீள்விக்கப்பட்டது