உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதர்சனங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினோராம் அவதாரம்

|


{}

னாட்டம் பணமும் கையுமாய் வந்திடுற தாப் பொய் புளு கிட்டுப் பறிஞ்சிருக்கான்’ என்றார். ‘வாங்க அத் தான் , சாப்பிடலாம்.’ ‘எனக்குப் பசி இல்லை, ஒரேயடியா ராத்திரிக்கே சாப்பிடுறேன். இப். என்னை க் கொஞ்ச நேரம் தனியே விட்டுவிட்டுப் போ, வள்ளி!’

புதன் கிழமை. உச்சிவேளை தாண்டியது. வள்ளியம்மை வாசலுக்கும் உள் ளுக்கு மாக ஆயிரம் நடை நடந்து பாதங்கள் தேய்ந்தது தான் மிச்சம் பழைய பேப்பர் வியாபாரி மாரியப்பன் இன் னமும் வரவில்லை.

“இனிமே மாரியப்பன் வர மாட்டான். வள்ளி அம்மை, பனம் போனது தான்.’

‘நீங்க ஒரு ந ை. அந்தத் தில் லுமல்லுக்காரன் மாரியப் பனைத் தனியே கண்டா என்னாங்க?”

“தனியே கண்டு...?’’

‘தனியே கண்டு இதம் பதமாப் பேச்சுக்கொடுத்து அவனை எப்படியா ச்சும் தனது பண்ணி, அவன் ந ம க்குத் தரக் கட்டுப் பட்ட பணத்தை வசூல் பண் னிட்டால்?’

‘மாரியப்பனோ மலை விழுங்கி மகாதேவன். அவன் கிட்ட வா நம்ப கூத்துப் பலிக்கப்போ குது?”

  • மாரியப்பன் கிட்டே. அவன் எழுதித் தந்த புரோ நோட்டு அவன் நிறுத்துக் கினு போன கடுதாசியோட கடுதாசியாய்க் கலந்து அவன் கைக்கே போய் ச் சேர்ந்திட்ட நடப்பை எடுத்துச் சொல்லுங்க. அவன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/140&oldid=680938" இலிருந்து மீள்விக்கப்பட்டது