பக்கம்:நிதர்சனங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 9 கஞ்சிக் கலயம்

வீறு கொண்ட முழங்கிய அன்ன க் கிளி, மறு கணம் கைக் கழியை வீரமணியின் தலையைக் குறி வைத் து சுழற்றி ஓங்கி, அவன் மண்டையிலே படாரென்று அடித் தாள்: அவ்வளவுதான். அடுத்த நொடியிலே, வீர மணி ரத் தம் சொட்டச் சொட்ட மண்ணிலே சாய்ந்தான்.

இன்னமும் கண்களைத் திறக்காமலே கிடந்த கந்த சாமி யை மடியிலே போட்டிருந்த செண்பகம் திடுக் கிட் டாள்- மச்சt ன் , மச் சான் னு தன்னு ைடய மச் சான் வீர மணி மேலே உசிரை வச்சுக்குட்டு இருந்த அன்னக்கிளிப் பொண்ணு தானா இது? - விழிகள் நிரம்புகின்றன.

இப்போது அன்னக்கிளி ஆடும் பம்பரமாகஆடா மல் சுழன்றாள்!-மச்சானே! என்று அலறிக் கதறிய வளாகப் பாய்ந்து, ரத்தம் பீறிட்டுச் சிதற நினைவு தப்பிச் சாய்ந்து கிடந்த வீர மணியை மடியிலே போட்டுக் கொண்டு விம்மினாள். சுடுநீர்த் துளிகள் வீரமணியின் கன்னங்களிலே சொட்டுச் சொட்டாக வழிந்து, ரத்தத்தோடு ரத்தமாக இணைகின்றன, பிணைகின்றன:

கெட்ட சொப்பனம் கண்டு விழித்த வீர மணி எழுந்து கண்களை மூடி மூடித் திறக்கிறான்.

அன்னக்கிளி வேதனை புடனும் விரக்தி யுடனும் சோகமாகச் சிரிக்கிறாள். நீங்க கண்ணு முழிச் சிட் டீங்களா? உங்க மனசு முழிக்காமல் கண் ணு மட்டி லும் முழிச்சு என்ன புண்ணியம்?-அவள் விம்மினாள்

‘அன்னம்...எம் புட்டு அன்னப் பொண்ணு!’ விர மணி செருமினான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/170&oldid=680971" இலிருந்து மீள்விக்கப்பட்டது