பக்கம்:நிதர்சனங்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? கஞ்சிக் கலயம்

வைக்கச் செய்யோணும்னு ஒரு நப்பாசை மூண் டு, அந்தப்படிக்கே என் காரியத்தை செஞ்சும் முடிச்சுப் புட்டேன். ஆனா, நீயோ நல்ல தூக்கத்திலே இருந்தே. உன்னை எழுப்ப மனம் வர ல்லே. சங் கதியை உங் கிட்டே சொல்லவும் முடியாமல் என் வீச்சரிவாளை யும் விட்டுப் புட்டு கடைக்கு ஒட நேர் ந் தி இச்சு நல்ல காலம், என்னோட விஷப் பரீட்சை இந்த மட்டோ ட த ப் பிச் சுது!”

சொல்லி முடித்த சின்னத் தம்பி முறுக்கு மீசையை முறுக்கி விட்டவனாக, ஈசான்ய முடுக்கி விருந்த ஈச் சம்பத்தைக் கு ஒடினான். ஒட்டுப் பழங்கள் கொண்ட ஐந்து கோணிச்சாக்கு மூட்டைகளைப் புரட்டிக் கொண்டு வந்து தள்ளினான்: -

“இந்தா செண்பகம், உங்க சொத்து!’ என்றான். செண்பகம் நயமாகப் புன்னகை செய்தபடி. ஆத் தா, உன் சொத் தை ஒப்புக் கொள்’ என்றாள்,

கண்ணாத்தா திகைத் தாள்.

“செம்ப கக்குட்டி, நீ புடிச்சது வசமான அசல் புளியங் கொம்பு தான் னு நீ மெய்ப் பிச்சுக் காட்டிப் புட்டியேடி?’ என்றாள்.

மீண்டும் சிரித்தாள் செண்பகம்: ஆத்தா, நான் பிடிச்சது புளியங்கொம்பே தான் என்கிற உண் மையை மெய்ப்பிச்சு ஊர் நாட்டிலே வாழ்ந்து காட் டினால் தான் எங்க நெஞ்சு வைராக்கியம் பலிச்ச தாக அர்த்த மாக்கும்!” - அள்ளிச் செருகிக் கொண் டாஸ் கொண்டையை.

“ஆத்தா, செம்பகம்!” என்று வியப்பில் வீரிட் டாள் கண்ணாத் தா.

※※※

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/182&oldid=680984" இலிருந்து மீள்விக்கப்பட்டது