பக்கம்:நிதர்சனங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 78 உரசல்

மாப்பிள்ளை கணபதி ஒரு பெருமூச்சு விட்டார். * எங்க ஊரிலே பக்கக்து வீட்டு அம்மாள், யாரோ வேண்டப்பட்ட வங்களுக்குக் க ல் ய | ண ம் என்று சொல்லி நம் ம க மலத்தோ - புது நெக்லவை இரவல் வாங் கிட்டுப் போனாங்க. தேற்றைக்குக் காலையிலே இருப்பித் தந்திடுற தாகச் சொன்னாங்க. ஆனால் திடு திப்னு மாரடைப்பிலே செத்து ப் போயிட்டாங் களாம்...’

கா சிக் குத் தலை சுற்றியது. வந்து... திருக்கோ கர்ணத்தைச் சேர்ந்தவங்களா.. அவங்க பேர்?”

‘மீனா அம்மாள் னு சொல் வாங்க... ஏன், உங், களுக்குத் தெரியுமா அவங்களை...’

காசி மென்று விழுங்கினார். அவங்க நல்லவங்க தான். இரவல் வாங்கிய நகையை நல்லா மெருகு போட்டுத் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச் சிரு $...””

“அப்படியானால்...” மாப்பிள்ளை கணபதி ஆனந்தத்துடன் பட படத்தார் ‘அது’ , ‘

காமாட்சி’ என்று குரல் கொடுத்தார் காசி “இப்பவாவது கொண்டு வந்து விடு! காதிலே விழுந் திச்சல்ல எல்லாம்?”

உள்ளேயிருந்து மகளுடன் வந்தாள் காமாட்சி. : நல்ல காலம், நம்ப கமலத்தோட கண்ட சரம் வேறே மூணாம் மனுசன் கயிைலே கைமாறிப் போயி டாமல் தப்பிச் சுதே!’

மகளின் கழுத்தில் நெக்லஸ் சிரித்துக் கொண்டி ருந்தது. -


?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/188&oldid=680990" இலிருந்து மீள்விக்கப்பட்டது