பக்கம்:நிதர்சனங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ ைவ எஸ். ஆறுமுகம் 95

வேலாயுதம் தொண்டை அடைக் க, நீங்க என் னை ச் சோதிக்கிறீங்களே, எஜமான் ? உங்க ைகயிலே என் நன்றியைக் காட்டுறதுக்கு ஒரு வழியும் தோ ன வீங்களே?’ என்று த வித் தான்.

மீண்டும் புன்னகை சொரிந்தார் செட்டியார். ‘வேலாயுத ம், நியாயப்படி பார்த்தால் நானல்லவா உன் கையிலே நன்றி பாராட்ட வேணும்?’ என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய அவர் உள்ளங்கையில் இருந்த பணக் கற்றை யில் பாதியை எடுத்துச்சட்டைப் பையில் திணித்துக்கொண்டு, மறு பாதியில் தம் சிட் டிைக் குறிப்பைப் பார்த்து எழுபத்தைந்து ரூபாயை எண்ணி வேலாயுதத் திடம் நீட்டினார். ‘வேலாயுதம், இந்த ஏழையினால் இந்த அளவுக்குத் தான் இப்போது நன்றி தெரிவிக்க முடி புது. மறுக் காமல் ஏற்றுக்கிடுங்க வேலாயுதம்! கடைச் சிப்பந்தி களை என்னாலே மறக்கவே முடியாது!” என்று நாத் தழுதழுக்கக் கூறினார் செட்டியார். பிறகு கண் க்குப் பிள்ளையிடம் குறிப்புத்தாளையும் மிகுதிப் பணத் ைதயும் சமர்ப்பித்தார். இன்று வரை உள்ள சம்பளப் பாக்கி, என்னாலான நன்றிக் காணிக்கையோட ஈவு எல்லாத்தையும் அவங்க அவங்களுக்குக் கொடுத் திடுங்க. மீதம் ஒரு ஐம்பது இருக்கும். அதிலே நீங்க ஒரு புது மூக்குக் கண்ணாடி வாங்கிக் கிடணும். இன்சி நம்ப கல்லா வேலாவுதந்தான் முதலாளி என்கிற சந்தோஷ ச் செய்தியையும் நம்ப சிப்பந்திங்க வந்ததும் சொல்லிடுங்க” என்றார். பிறகு, நிதானமும் அமைதியும் தடம் புரளாமல், ‘எனக்கு விடை கொடுங்க, மிஸ்டர் வேலாயுதம்: நான் புறப் பட வேண்டிய வேளை வந்தா ச்சு’ என்றார் செட்டி யார் . அவருக்கென்று ஒரு சிரிப்பா?

‘எஜமான்! எஜமான் : எதிர்வெயில் இப்படியா அடிக்கும்?

※※

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/205&oldid=681021" இலிருந்து மீள்விக்கப்பட்டது