பக்கம்:நிதர்சனங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.2cm2 ஆணை பிறந்தது

டாளே பாவி மரகதம்? - இப்போது என்ன செய் வது? அவளுடைய கண்கள் தளும் பத் தொடங்கி விட்டன. ஒரு நினைவு மின்னல் பாய்ந்தது. ராஜா வோட அந்தச் சட்டை இங்கே கிடந்து என்ன புண்ணியம்? மரகதத்தோட ஆசை மகன் மணி தான் போட்டுக் கிழிக்கட்டுமே? யார் யாருக்கு விதி இருக் கிறதோ, அதுக்குத் தக்கனை தானே எல்லாமே லோகத்திலே நடக்க வாய்க்கும்?-அவள் சுற்றிச் சூழப்பார்த் தாள்.

சிறுமி தெய்வானையின் கைகளிலே இப்போது அந்த ரோஜா நிற ஸ்லாக் அழகு காட்டிப் பொலித் தி.து.

‘தெவ்விக்குட்டி! எனக்குப் புத் தி மறு கிப் போன கிலேசத்திலே உன் தம்பி மணியோட சட்டை அங் கிட்டாலே கிடந்தது கூட: இந்தப் பாவி கண்ணுக்குக் தட்டுப்படல்லே, ஆத் தா! உன் தம்பி சட்டையை எடுத்துப் போய் உங்க அம்மா கிட்டே சேர்த்துப்பிடு, பொண்ணு’ என்றாள் மீனா. வழிந்த நீரை வழித்து விடக்கூட நினைவிழந்தாள் தாய் மீனா.

சட்டையும் கையுமாக கடலே கதியாகப் பறந்து ஒடிவிட்டாள் தெய்வானை!

அடுப்பில் உலை கொதித்தது.

“பெரியம் மா. பெரியம்மா!... எதுக் காம் நீங்க அப்படிப் பொப் பேசினிங்களாம்? இந்தாங்க உங்க சட்டை! எங்க தம்பி மணியோட சட்டை காளி கோயில் வாசலிலே கிடந்து தேடிப்புடிச் சிட்டு வந் திருச்சு எங்க அம்மா!-உங்க ராஜா வீட்டுச் சட்டையை நீங்க எடுத்துப் பத்திரமாய் வச்சிக் கிடுங்க!...உங்க தங்கப்பிள்ளை ராஜா கட்டாயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/212&oldid=681029" இலிருந்து மீள்விக்கப்பட்டது