பக்கம்:நிதர்சனங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறு முகம் 17

அந்த ரங்க அறை!

புதுப்புடவை சலசலக்க, கூந்தல் பூக்கள் சி லு: சிலுக்க, நெற்றிப் பொட்டு தளதளக்க, புது மணப் பெண்ணைப் போல வலது காவை முதலிலே எடுத்து வைத்து, பின் அடி மிதித்து, அடி பிரித் தாள் தீர்ப்பு வழங்கப் போகும் நீதிபதி அல்லவா ?- ‘எஸ் ஆமாம் நான் எனக்கு உகந் தவரை, உரிய வரைத் தேர்ந் தெடுத்து, இதோ, தீர்ப்பு வழங்கப் போ கிறேன்! மிஸ் ரே கா., இனி மிஸஸ்...? வினாக் குறியுடன் ஆச்சரி யக் குறியாக, அறையைத் தாண்டினாள்,

அப்போது:

கண்ணகி-ஆமாம், நர்ஸ் கண்ணகி ஏக்கமும் கலக்கமும் தழுவ எதிர்ப்பட்டாள்; ‘அ’ ம் மா! உங்க பேட்டிக்காக வந்திருந்த அத்தனை பேரும் இது வரைக்கும் காத் திருந் தாங்க. இண்டர் வியூ ஐந்து மணிக்கென்று குறிப்பிட்டிருந்தும், இன்னமும் நீங்க வரக்கானோ மேன் னு பொறுமையோடு தவிச்சுக் கிட்டு இருந்தாங்க. அப்போ யாரோ சிதம்பர மாம்அந்த ஆள் வந்து, காத்துக்கிடந்த வங்களோ ட காது களிலே என்னமோ ரகசியம் பேசினாருங்க. என் னவோ எச்சில் பழம். எச்சில் பழம்’னு அடிக்கடி என் காதிலே விழுந்திச்சுங்கம்மா! - உடனேயே, அத்தனை ஆசாமிங்களும் தி ைகச்சு எழுந்து போயிட் டாங்க, அம்மா!’ என் றாள்.

  • என்ன எல்லாருமே GLs fru? L. 1– ir s: 3 ar Ir?** என்று கேட்டாள் ரேகா, பாதத் தடியில் சுழன்ற பூமி பிளந்து விட்டதா?

‘உண்மை தாங்க; வந்திருந்த ஆட்களெல்லாம் போனதுக்கப் புறம், இப்போ புதுசாய் யாரோ ஒரு

நி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/27&oldid=681038" இலிருந்து மீள்விக்கப்பட்டது