பக்கம்:நிதர்சனங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.# 6 நிதர்சனங்கள்

‘மணி ஐந்து ஆயிடுச் சுங்க அம்மா’

தெரியும் எனக்கு, என் கையிலே வாட் ச்’ இருக்கு, நீ போய் அங்கே வாட்ச் பண்ணிக்கினு இரு! .

. இன்டர் வியூவுக்கு யார் யாரோ வந்திருக் காங்கம் மா!’ . -

‘ வரட்டும், வரட்டும். நீ போ, சாந்தி!’ “சாந்தி இல்லேங்க, நான் கண்ணகி !’ - “ஓஹோ இருபதாம் நூற்றாண்டு கண் ண கியோ ! சரி, சரி, நீ போகலாய்: ... i

குளிர் நீர் உள்ளத்தின் உஷ்ணத்திற்குத் தேவை தான். - - -

‘அம்மா.டாக்டரம்மா - - - “நான் ரேகா யார், கண்ணகியா?” ‘சாந்திங்கம்மா உங்களுக்கு “ஃபோன் கால் வந்திருக்குங் கம்மா!’ .

‘யார் பேசறது?” . . . : ‘யாரோ சிதம்பரமாம், மெட்ராசிலிருந்து வந்தி குக்கிறவராம்!”

“என்ன விஷயம்?” * ‘வந்த விஷயத்தை உங்க கிட்டத் தானேங்க சொல்லுவார்?” . . -

“என்ன தான் சொல்றார்: “உங்களை மீட் பண்ணனுமாம்?” “என்ன, என்னை மீட் பண்ணவா?’ ‘வரட்டுமே! ஒ. கே: நீ இனி போகலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/26&oldid=681037" இலிருந்து மீள்விக்கப்பட்டது