பக்கம்:நிதர்சனங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் I 9

துரு துருவென்றிருந்த அவனது கண் கள், அவளைரே கா வை எக்கா ளத்துடன் ஊடுருவிக் கொண்டிருந் தன. ‘உன்னோட-ஊஹ-ம், உங்களுடைய காதி லுக்கு ஒரு காலத்திலே-முன்னொரு காலத்திலே பாத்திரமாயிருந்த உங்களுடைய மாஜி கணவன் சத்திய சீலன் தான்!’

‘ உட் காருங்க!’

‘நீங்க நின் னு கிட்டிருக்கீங்களே?’

‘’ என் அருமை நண்பர் மிஸ்டர் சிதம்பரம் எனக் குத் தகவல் கொடுக்காமல் இருந்திருந்தால், ஒரு பொன் னான சந்தர்ப்பத்தை அடியேன் இழந்திட் டிருப்பேன்! அந்தப் புண்ணியவானோட தய வினாலே தான். உங்க இண்டர்வியூக்காக பம்பாயில் இருந்து என்னாலே பறந்து வரவும் முடிஞ்சது!’ குறும்புத் தன மாய் சிரிக்கின்றன.

அவனது அழகான உதடுகள். ‘இளந்தாடியும் மீசையும் காற்றில் அலைகின்றன.

‘ என்ன சாப்பிடு lங்க?” என்று பரி வுடன் வின ..வி னாள் ரே கா .

‘நான் வந்தது சாப்பிடவல்ல; உங்களோட மன மகன் தேவை பேட் டிக் கா க்கும்!”

மீண்டும் நல்ல பூமியின் பயங்கரமான மெளனம் நிலவியது.

ஐயோ எப்படி ஆயிட்டீங்க நீங்க?’ செருமி னாள் ரே கா.

‘நான் எப்படியும் ஆயிடுவேன்! ஊ ம், நேர மாகி றது. இன்டர்வியூவைத் தொடங்கலாமா?’ என்று தனக்கே உரித்தான பழைய ஆணவச் செருக்குடன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/29&oldid=681040" இலிருந்து மீள்விக்கப்பட்டது